தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பணிக்கால மதிப்பளிப்பும் அதிதிறன் பெற்ற மாணவர்க்கான பரிசளிப்பும் 2015

cups 2015

தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பணிக்கால மதிப்பளிப்பும் அதிதிறன் பெற்ற மாணவர்க்கான பரிசளிப்பும் 2015

By: admin

6 January, 2019

, ,

ஐக்கிய இராச்சியத்தில் முதன்முறையாக தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பணிக்கால மதிப்பளிப்பும் அதிதிறன் பெற்ற மாணவர்க்கான பரிசளிப்பும்.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக் கிளை தன்னோடு இணைந்து செயலாற்றும் பள்ளிகளின் 250ற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணிக்கால மதிப்பளிப்பும் இப்பள்ளிகளில் கல்வி கற்று தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலகத் தேர்வு 2014இல் அதிதிறன் (90-100 புள்ளிகள்) பெற்ற 430ற்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் பரிசளிப்பினையும் 25.01.15 ஞாயிறு அன்று BYRONHALL,HARROWLEISURECENTRE இல் நடாத்திக்கொண்டிருக்கிறது.